பெங்களூரு விபத்து- ஓசூர் எம்.எல்.ஏ மகன் பலி
பெங்களூரில் ஏற்று கோரமங்களா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. கோரமங்களாவில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் …
