நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக கூறி இருந்தார். இந்த நாளை ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரஜினிக்கு கொரோனா இல்லை நெகட்டிவ் என வந்து விட்டாலும் தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையில் உள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.







