தமிழக அரசு கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் வேகத்துடன் செயல்படுத்திக் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தும் வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 74 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 4ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.








