ஏப்ரல் 04 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

April 4th 2020

தமிழக அரசு கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் வேகத்துடன் செயல்படுத்திக் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தும் வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் …

Read more