---Advertisement---

விஜய் வசந்த் பிரச்சார அப்டேட்

Published on: March 21, 2021
---Advertisement---

தமிழில் நாடோடிகள், வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜய் வசந்த். இவர் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்த் அண்ட் கோ உரிமையாளரான வசந்தகுமார் அவர்களின் மகன் ஆவார்.

வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியின் எம்பியாக இறந்த போதே மறைந்து விட்டார். இதனால் வரும் சட்டசபை தேர்தலோடு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலும் வருகிறது.

இதில் காங்கிரஸ் சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தே போட்டியிடுகிறார். அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, எனது உடலிலும் உயிரிலும் என்றும் கலந்து இருக்கிறார் எனது தந்தை. இந்த போரில் அவர் கற்று தந்த மந்திரங்கள் என்னை வெற்றியின் பாதையில் நடத்தி செல்லும். என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!