---Advertisement---

தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்க வெற்றிவேல் யாத்திரை

Published on: September 29, 2020
---Advertisement---

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.

இதுவரை பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தும் கூட எம்.பி தேர்தலில் வெற்றி பெறாதது. தேமுதிகவுடன் கூட்டணி வைத்த மற்ற தேர்தல்களிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறாதது பாரதிய ஜனதாவுக்கு சற்று பின்னடைவான விசயம்.

எப்படியும் இந்த முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா, இளைஞர்கள் பலருக்கு முக்கிய பதவிகளை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்கிறது.

அதன் ஒரு பகுதியாக வேல் யாத்திரை என்ற ஆன்மிக யாத்திரை மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாரதியஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம் மாநில பாஜக தலைவர் முருகன். அக்டோபர் முதல் இந்த யாத்திரையை முருகன் தொடங்க இருக்கிறாராம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!