---Advertisement---

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

உகாண்டாவை சேர்ந்த ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேக்கி மீது அவரின் காதலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

உகோண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப்பந்தைய வீராங்கனை ரெபேக்கா செப்டேக்கி. இவர் கடைசியாக உகாண்டா சார்பில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு மாரத்தான் பிரிவில் 44 வது இடத்தை பிடித்தார். சமீபத்தில் தான் இவர் நாடு திரும்பியிருந்தார்.

தனக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் அவரது காதலனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றார் டேனியல்.

இதில் ரெபேக்கா 75 சதவீதத்திற்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கென்யா நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  24 வருஷம்... விக்ரமை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த காந்தாரா பட நாயகன்... வைரல் புகைப்படம்..!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nayanthara joining the cast of Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்: ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!