ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!
உகாண்டாவை சேர்ந்த ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேக்கி மீது அவரின் காதலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உகோண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப்பந்தைய …
