Posted intamilnadu
அச்சுறுத்தும் நிபா வைரஸ்… இதெல்லாம் பண்ண வேண்டும்… தமிழக அரசு வெளியிட்ட நெறிமுறை..!
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மல்லபுரம் பகுதிகளில் நிபா வைரஸின் தாக்கம் இருந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது தலை தூக்கி இருக்கின்றது. கேரளா மாநிலத்தில் 9-ம் வகுப்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்…