சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கிங் அண்ட் குயின்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘சேயோன்’ பணிகளுக்கு நடுவே விளம்பரப் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இணையத்தில் வைரலான பாடல்கள் மூலம் புகழ்பெற்ற இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர், தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களை வரிசையாகக் கைவசம் வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயனின் விளம்பரத்தில் பேசப்படும் ஏடிஎம் (ATM) வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் மற்றும் அதன் பின்னணி குறித்து இங்கே காணலாம்.
பராசக்தி படம் குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதிக பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்புகளே படத்தின் வணிகத்தைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது.
தேசிய விருது தேர்வில் தனுஷ், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் நடிப்பு கடும் போட்டியை உருவாக்கியதாக கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
பல படங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் சிவகார்த்திகேயன் தீவிர முயற்சி செய்து வருவதாகவும், தடைபட்ட தனது சேயோன் படப்பிடிப்பைத் தொடங்க விளம்பரங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.