Salman Khan Nayanthara SVC63 : மும்பையில் இன்று முதல் ஷூட்டிங் – நயன் சல்மான் அதிரடி!

Salman Khan and Nayanthara posing at the SVC63 movie launch event in Mumbai today.

சல்மான் கான் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணையும் SVC63 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Nayanthara Surprise LIK Entry : மேடையில் நயன் செம சர்ப்ரைஸ் – விக்கி எமோஷனல்!

Nayanthara and Vignesh Shivan together on a promotional poster for Rowdy Pictures and LIK.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட விழாவில் நயன்தாரா திடீரென மேடைக்கு வந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை நெகிழ வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Vignesh Shivan Big Dream : அனிருத் மாதிரி ஆகணும் – விக்கி போட்ட மாஸ் பிளான்!

Director Vignesh Shivan speaking about his career goal to become a top league director in an interview.

கோலிவுட்டில் டாப் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்க விக்னேஷ் சிவன் செம்ம மாஸான ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளார். அது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

Vignesh Shivan Struggle: 13-வது ஆளா என்ன சுட்டுட்டாங்க – துப்பாக்கி பட மோதல் குறித்து விக்கி அதிரடி

Vignesh Shivan sharing thoughts on Poda Podi clash with Thuppakki and handling social media trolls.

விக்னேஷ் சிவன் தனது ஆரம்பகால சினிமா போராட்டங்கள் மற்றும் நயன்தாராவுடன் பகிரும் புகைப்படங்களுக்கு வரும் ட்ரோல்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

Hi Movie Plot Reveal : “அஜித் – ஷாலினி மாதிரி இருக்கணும்” – நயன்தாரா படத்துல கவின் செஞ்ச தரமான சம்பவம்!

Director Vishnu Edavan with Nayanthara and Kavin on the sets of Hi movie 2026

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹை’ படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யமான பின்னணி குறித்து இயக்குனர் விஷ்ணு எடவன் பேசியுள்ளார்.

Official Release Window Update: மே 1 அன்று பேட்ரியாட் ரிலீஸ் – மம்மூட்டி மோகன்லால் கூட்டணியின் மெகா பிளான்

Official movie poster of Patriot featuring superstars Mammootty and Mohanlal with release date May 1

மம்மூட்டி மற்றும் மோகன்லால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம், வரும் மே மாதம் 1ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Nayanthara Surprise For Radikaa: லேடி சூப்பர்ஸ்டார் கொடுத்த மரண மாஸ் சர்ப்ரைஸ் – ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா செம்ம ஹேப்பி!

Actress Nayanthara and team Hi celebrating Radikaa Sarathkumar's 50 years in cinema on sets.

நடிகை நயன்தாரா தயாரிப்பில் கவின் நடித்து வரும் ஹி படப்பிடிப்பில், சீனியர் நடிகை ராதிகாவிற்காக ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Nayanthara Salman Khan: சல்மான் கானுடன் ஜோடி போடும் நயன்! பாலிவுட்டில் அடுத்த சம்பவம் கன்ஃபார்ம்!

Official announcement of Nayanthara joining Salman Khan and Vamshi Paidipally's new Hindi film.

ஷாருக்கானைத் தொடர்ந்து தற்போது சல்மான் கான் படத்தில் நயன்தாரா இணைந்திருப்பது இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kavin & Nayanthara’s ‘Hi’ Update: “ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் சந்திப்போம்..” – நயன்தாரா-கவின் படத்தின் ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’ இதோ!

Kavin and Nayanthara starring Hi movie official poster announcing April 2026 theatrical release.

விஷ்ணு இடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘Hi’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Women’s Day 2026 Special: இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றிய Nayanthara, Parvathy மற்றும் முன்னணி நாயகிகள்!

Leading Indian actresses Nayanthara, Parvathy Thiruvothu, and Jyothika celebrating women empowerment in cinema.

2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வெறும் நடிப்பைத் தாண்டி இந்தியத் திரையுலகின் போக்கை மாற்றியமைத்த முக்கிய நடிகைகள் குறித்த சிறப்புத் தொகுப்பு.