---Advertisement---

யஷின் ‘டாக்சிக்’ பட சென்சார் ரிப்போர்ட்: ரத்தமும் சதையுமாக மிரட்டும் கோவா டிரக் கார்டெல் கதை – பிக்பிஎப்சி (BBFC) வெளியிட்ட பகீர் தகவல்கள்!

By Sri
Published on: August 20, 2026
Promotional poster and censor details of Yash's Toxic movie.
---Advertisement---

கன்னட திரையுலகின் முன்னணி ஸ்டாரான ராக்கிங் ஸ்டார் யஷ் (Yash) நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups). உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பிக்பிஎப்சி (BBFC) தணிக்கைக் குழு அறிக்கை தற்போது வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோவாவில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கார்டெலின் தலைவனாக வலம்வரும் நாயகன் தனது சொந்த அழிவுக்கான விதைகளை எப்படிக ஸ்டாகிறான் என்பதே இப்படத்தின் மையக்கதைக்களமாகும். இப்படத்தில் கடுமையான ரத்தக் களறி நிறைந்த வன்முறை மற்றும் பெரியவர்களுக்கான காட்சிகள் (Strong bloody violence, sex) அதிகமாக இடம்பெற்றுள்ளதால், இதற்கு வயது வந்தோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் யஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தியத் திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நயன்தாரா தியேட்டர் விசிட் புகைப்படங்கள்

2026 ஆகஸ்ட் 26 அன்று, “டாக்சிக்” உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படமானது கன்னடம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nostalgic South Indian campus and television studio editorial visual representing VJ Manimegalai's 2013 MBA college memories.

அதிகாலை 2 மணிக்கு எழுந்து படிப்பேன், இப்போ 2 மணிக்குதான் தூங்குறேன்… பழைய எம்பிஏ கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்த மணிமேகலை!

Evocative 1990s rural Tamil Nadu cinema visual representing Karthik Subbaraj's Dorothy selected for the International Film Festival Rotterdam.

டொராண்டோவைத் தொடர்ந்து நெதர்லாந்திலும் தடம் பதிக்கும் ‘டோரதி’! கார்த்திக் சுப்பராஜ் – இளையராஜா கூட்டணிக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்!

Tropical coastal cricket and camaraderie cinema visual representing Venkat Prabhu's upcoming Chennai 28 Part 3 set in Thailand

தேனி டூ தாய்லாந்து… 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டிலா? வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பார்ட் 3’ பட்ஜெட் இவ்வளவா!

celebratory South Indian lifestyle editorial visual representing the joyful arrival of Samantha and Raj Nidimoru's baby boy.

ஆண் குழந்தைக்குத் தாயானார் சமந்தா! மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Atmospheric South Indian thriller cinema editorial visual representing the cult horror thriller Pizza directed by Karthik Subbaraj.

முழு பட்ஜெட்டையும் நானே ஏற்கிறேன், சித்தார்த்தை ஹீரோவாக்குங்கள்… ‘பீட்சா’ படத்திற்கு வந்த பிரம்மாண்ட ஆஃபரைத் தட்டிக்கழித்த கார்த்திக் சுப்புராஜ் ஏன் தெரியுமா?

Youthful South Indian musical romance cinema visual representing Jason Sanjay's upcoming hero debut with director Ganesh K. Babu.

துருவ் விக்ரம் நடிக்கவிருந்த ‘டாடா’ இயக்குநரின் 7 பாடல்கள் கொண்ட மியூசிக்கல் திரைக்கதையில்… இப்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கைக்கு மாறியதா? கோலிவுட்டில் பரபரப்பு!