நயன்தாரா – கவின் ஜோடியின் ‘#Hi’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் செப்டம்பர் 25-ல் வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
“நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘#Hi’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.”
“நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘#Hi’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.”
குடும்பங்கள் கொண்டாடும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘ஓரம் போ’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை பின்னணி மற்றும் அசிஸ்டண்ட் டைரக்டர்களாகப் பணியாற்றிய பிரபலங்கள் குறித்த தகவலை இயக்குநர்கள் பகிர்ந்துள்ளனர்.
ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படத்தின் பிரிட்டன் தணிக்கைக்குழு அறிக்கை வெளியாகியுள்ளது. கோவா பின்னணியிலான இப்படத்தின் கதை மற்றும் சென்சார் விவரங்கள் இதோ.
விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் கவின் ஜோடியாக நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி கலகலப்பான ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘தனி ஒருவன் 2’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முக்கிய விளக்கமளித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் த்ரிஷாவின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
ஜென் மாட்டின் இசையில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹை’ படத்தின் ‘ரசகுல்லா’ சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
யஷின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்சிக்’ படத்தின் புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.