Ramya Nambeesan Latest Photos : “ஜஸ்ட் வைபிங் தான்” – ரம்யா நம்பீசன் பகிர்ந்த க்யூட் புகைப்படங்கள்!
நடிகை ரம்யா நம்பீசன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகை ரம்யா நம்பீசன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அடுத்தடுத்து 100 கோடி கிளப்பில் இணைந்த பிரதீப் ரங்கநாதன், இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி மிகவும் வேதனையுடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
யூத் படத்தின் இயக்குனர் கென் கருணாஸிற்கு படத்தின் லாபத்தில் பங்கு கொடுத்து தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் அசத்தியுள்ளார். இது குறித்த சுவாரஸ்யமான பின்னணி இதோ.
இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த ராமாயணா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் லுக் செம வைரலாகி வருகிறது.
தனுஷின் 56-வது படத்தில் நாயகியாக நடிக்க ருக்மிணி வசந்த் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருடைய பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.
கேரளாவின் புகழ்பெற்ற மாயாவியான கடமட்டத்து கத்தனார் கதையை மையமாக வைத்து ஜெயசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கத்தனார் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்துடன் ஷோபனா மற்றும் பாசில் ஜோசப் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாட்ஷா’ படத்தைப் போன்ற ஒரு அதிரடி பின்னணி கதையை இந்தப் படம் கொண்டுள்ளது.
சர்வதேச கார் பந்தய வீரராக உருவெடுத்துள்ள நடிகர் அஜித் குமார், தனது ரேஸிங் டீமின் ஸ்பான்சரான ‘கேம்பா எனர்ஜி’ விளம்பரத்தில் அதிரடியாகத் தோன்றியுள்ளார். அதன் முழு விபரம் இதோ.
ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேடி’ என பெயரிடப்பட்டு அதன் டைட்டில் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விறுவிறுப்பான ரோம்-காம் கதையாக உருவாகும் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் இதோ.