விவேக் மறைவு பிருத்விராஜ் வருத்தம்

விவேக் மறைவு பிருத்விராஜ் வருத்தம்

விவேக்கின் மறைவுக்கு பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இரங்கலும் வருத்தமும் தெரிவித்துள்ளார். இவர் விவேக்குடன் கனா கண்டேன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆழ்ந்த இரங்கல் விவேக் சார் உங்களுடன் பணிபுரிந்தது பாக்கியம் என பிருத்விராஜ் கூறியுள்ளார். இது போல மலையாள நடிகர்களான…
விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி. நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடைய செய்துள்ளது. விவேக்கின் காமெடி நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன.…
விவேக்கின் உடலுக்கு நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி

விவேக்கின் உடலுக்கு நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி

இன்று மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு விவேக்கின் நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி செலுத்தினார். அந்தக்காலங்களில் இருந்து விவேக்குடன் பல படங்களில் நடித்தவர் சார்லி. காலமெல்லாம் காதல் வாழ்க தொடங்கி வெள்ளைப்பூக்கள் வரை பல்வேறு படங்களில் நடித்த சார்லியும் விவேக்கும் ஒரே…
விவேக் மரணம் சூர்யா இரங்கல்

விவேக் மரணம் சூர்யா இரங்கல்

நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் காலமானார். இது குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் விவேக்கின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக்…
விவேக்கின் மறைவு – நடிகர் பிரபு உருக்கம்

விவேக்கின் மறைவு – நடிகர் பிரபு உருக்கம்

நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு நடிகர் பிரபு வருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். சமூக பிரச்சனைகளை நகைச்சுவை மூலமாக மக்களிடம் கொண்டு…
கவலைக்கிடமான நிலையில் விவேக்

கவலைக்கிடமான நிலையில் விவேக்

நடிகர் விவேக்கிற்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்கள் சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரம் கழித்துதான் எதையும்…
விவேக் மீண்டு வர வேண்டும்- உதயநிதி

விவேக் மீண்டு வர வேண்டும்- உதயநிதி

பிரபல காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் அறிக்கை. உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள்…
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு

தமிழ் சினிமாவில் முக்கியமான பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விவேக். இவர் நேற்றுதான் கொரோனா ஊசி செலுத்திக்கொண்டார். ஊசி செலுத்திக்கொண்டு அனைவரும் ஊசி போட்டு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் முன்னிலையில் பேட்டி கொடுத்தார். இந்நிலையில் இன்று தீவிர மாரடைப்பு…
இசைஞானியை சந்தித்த விவேக்

இசைஞானியை சந்தித்த விவேக்

இசைஞானி இளையராஜா தான் நீண்ட நாட்களாக இருந்த பிரசாத் ஸ்டுடியோவில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அதை விட்டு காலி செய்து சென்னை தி நகரிலேயே புதிதாக ஒரு ஸ்டுடியோவை அமைத்தார். இந்த ஸ்டுடியோவுக்கு பல பிரபலங்களும் வந்து செல்கின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
ரஜினி ஸ்டைலில் விவேக் கலக்கும் வீடியோ

ரஜினி ஸ்டைலில் விவேக் கலக்கும் வீடியோ

நடிகர் விவேக் அந்தக்காலத்தில் இருந்தே ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் வாய்ஸ் பேசுவது மிமிக்ரியில் அசத்துவது உள்ளிட்ட விசயங்களை செய்து வந்தார். புதுப்புது அர்த்தங்கள், புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம் உள்ளிட்ட சில படங்களில் இவர் பல வாய்ஸ்களில் பேசி…