விவேக் மறைவு பிருத்விராஜ் வருத்தம்

விவேக் மறைவு பிருத்விராஜ் வருத்தம்

விவேக்கின் மறைவுக்கு பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இரங்கலும் வருத்தமும் தெரிவித்துள்ளார். இவர் விவேக்குடன் கனா கண்டேன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆழ்ந்த இரங்கல் விவேக் சார் உங்களுடன் பணிபுரிந்தது பாக்கியம் என பிருத்விராஜ் கூறியுள்ளார்.

இது போல மலையாள நடிகர்களான துல்கர் சல்மான், மஞ்சு வாரியர், நிவின் பாலி, டொவினோ தாமஸ், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உள்ளிட்டோரும் விவேக்கின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.