விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

36

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி.

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடைய செய்துள்ளது.
விவேக்கின் காமெடி நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன.

தனது படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்
பாருங்க:  அஞ்சலியின் புதிய ஸ்டில்கள்
Previous articleவிவேக்கின் உடலுக்கு நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி
Next articleவிவேக் மறைவு பிருத்விராஜ் வருத்தம்