விவேக் மீண்டு வர வேண்டும்- உதயநிதி

81

பிரபல காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் அறிக்கை.

உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்.

பாருங்க:  விவேக் மறைவு- சத்யராஜ் உருக்கம்
Previous articleவிக்ரம் பிரபு நடிக்கும் பகையே காத்திரு
Next articleகவலைக்கிடமான நிலையில் விவேக்