கவலைக்கிடமான நிலையில் விவேக்

54

நடிகர் விவேக்கிற்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மருத்துவர்கள் சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரம் கழித்துதான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

அவருக்கு தீவிர எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிட் வேக்ஸின் அவர் போட்டதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது.

பாருங்க:  விவேக்குடன் நடிக்காதது வருத்தம் - கமல்ஹாசன்
Previous articleவிவேக் மீண்டு வர வேண்டும்- உதயநிதி
Next articleவிவேக்கின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்