நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு

54

தமிழ் சினிமாவில் முக்கியமான பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விவேக். இவர் நேற்றுதான் கொரோனா ஊசி செலுத்திக்கொண்டார். ஊசி செலுத்திக்கொண்டு அனைவரும் ஊசி போட்டு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் முன்னிலையில் பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் இன்று தீவிர மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாருங்க:  அதெல்லாம் பொய் உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி
Previous articleநாமக்கல் முக்கிய கோவில் மூடல்
Next articleமோகன் தாஸ் பட ஷூட்டிங் முடிந்தது