VIJAY TVK vs DMK : “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற நடிகர்” – புதுச்சேரியில் கிளம்பிய அரசியல் அனல்!
புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் விமர்சனங்களுக்கு திமுக தரப்பு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் விமர்சனங்களுக்கு திமுக தரப்பு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
‘TN 2026’ படத்துல நட்டியோட லுக் விஜய் சாரை மாதிரியே இருக்குற பஞ்சாயத்துக்கு, நடிகர் நட்டி இன்னைக்கு நடந்த பிரஸ்மீட்ல லோக்கல் ஸ்டைல்ல பதில் சொல்லியிருக்காரு.
‘TN 2026’ படத்துல வர்ற கேரக்டர் விஜய் சாரை கலாய்க்கிற மாதிரி இருக்குன்னு கிளம்புன புகாருக்கு, இயக்குநர் உமாபதி ராமையா இன்னைக்கு பிரஸ் மீட்ல செம பதிலடி கொடுத்திருக்காரு.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்யின் வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை ‘TN 2026’ திரைப்படம் குறிவைப்பதாக எழுந்த புகாருக்கு தம்பி ராமையா லோக்கல் ஸ்டைலில் அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.
ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள டிஎன் 2026 படத்தின் டீசர் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் நட்டி நட்ராஜ் ஒரு மாஸ் ஹீரோவாகவும், அரசியல்வாதியாகவும் கலக்கியுள்ளார்.
தமிழக அரசியலில் சபரீசனின் நேரடி வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை அவர் விமர்சிக்க, மறுபுறம் இபிஎஸ் திமுகவின் ‘குடும்ப quartet’ ஆட்சியை விளாசித் தள்ளியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராகக் களம் காணும் இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது திரையுலக பயணத்தை ஏன் முடித்துக் கொள்கிறார் என்பது குறித்து அவரது நெருங்கிய நண்பர் நடிகர் ஷாம் விளக்கம் அளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னை மற்றும் திருச்சி என இரண்டு முக்கிய தொகுதிகளில் போட்டியிடுவதாக இன்று அறிவித்துள்ளார்.