Posted incinema news Entertainment Latest News
யோகிபாபு சுந்தர் சி க்கு கொடுத்த கிஃப்ட்
நடிகர் யோகிபாபு முன்னணி காமெடி நடிகராக புகழ்பெறும் முன்பே சின்ன சின்ன வேடங்களில் சுந்தர் சி படங்களில் நடித்தவர் யோகிபாபு. யோகிபாபு முன்னணி நடிகரான பின்பு அவரின் கலகலப்பு 2 படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காமெடி நடிகராக நடித்தார். தற்போதும் யோகிபாபு…








