யோகிபாபு நடிக்கும் ட்ரிப் ரிலீஸ் எப்போது

24

யோகிபாபு, சுனைனா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலரானோர் நடித்திருக்கும் படம் ட்ரிப். வழக்கமான தமிழ் சினிமா கதை போல காட்டுக்குள் செல்லும் ஒரு குழுவினர் சில அபாயகரமான விசயத்தை எதிர்கொள்கிறார்கள்.

அதை பட டீசரில் மொட்டை ராஜேந்திரன் சொல்லும்போதே படம் பற்றிய பரபரப்பு தொற்றி கொள்கிறது. ட்ரிப் படத்தின் டீசர் கடந்த வருடம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் ட்ரிப் படம் கொரோனா முடக்கத்தால் ஒரு வருட காலத்துக்கு பிறகு வரும் பிப்ரவரி 5ல் படம் ரிலீஸ் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/yogibabu_offl/status/1352156463318196224?s=20

பாருங்க:  கோமாளி படத்தின் ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ...