உண்மை சம்பவ கதையில் நடிக்கின்றாரா? நடிகர் சசிகுமார்

197

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தன் அடுத்த படமான கொம்பு வச்ச சிங்கமடா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டின், யோகிபாபு, சூரி, ஸ்ரீபிரியங்கா, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

KVS photo2
KVS photo2

இந்த படம் தமிழகத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. திபு நைனன் தாமஸ் இசையமைக்க, ரெட்ஹான் சினிமா என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்படுகின்றது.

KVS cast crew
KVS cast crew

இந்தப்படம் தமிழ் வருடப் பிறப்பான ஏப்ரல்14 வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அரசின் ஊரடங்கு உத்தரவால் இப்போது இந்த படம் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறது. கொம்பு வச்ச சிங்கமடா படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமார் எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், பரமகுரு முதலிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  நடிகர் தீப் சிங் சித்து கைது
Previous articleஒழுங்கா தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போயிடு கண்டபடி திட்டிய நெட்டிசன்கள்
Next articleஉத்தர பிரதேசத்துக்கு 996 கோடி… தமிழகத்துக்கு 510 கோடியா? ஏன் இந்த ஓரவஞ்சனை!