அதிகமான காமெடி படங்களில் ஹீரோ அந்தஸ்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. விசிகுகநாதன் படம், ஷக்தி சிதம்பரம் படம் என பல படங்களில் கதாநாயகன் அந்தஸ்தில் நடித்து வரும் யோகிபாபு பூச்சாண்டி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிகை அஞ்சலியும் நடித்துள்ளார். காமெடி மற்றும் திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.
Here's the first look of #POOCHANDI #PoochandiFirstLook👻@directorkj @SoldiersFactory @iYogiBabu @Arunrajakamaraj @twitavvi @dopmaruthu @Composer_Vishal @editorsuresh @SaktheeArtDir @silvastunt @kukarthk pic.twitter.com/sBmjPo1Us2
— Anjali (@yoursanjali) November 9, 2020