இன்று வெளியாகிறது மண்டேலா பட டீசர்

68

தமிழ் சினிமாவில் கும்பலாக வந்து காமெடி செய்த நடிகராக இருந்து இன்று முன்னணி காமெடி நடிகராகி, முன்னணி காமெடி கதாநாயகனாக உயர்ந்தவர் யோகிபாபு.

இவர்தான் தற்போது அதிக காமெடி படங்களில் கதையின் நாயகன் போல நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் புதிய படம் மண்டேலா, இப்படத்தை மடோன்னா அஸ்வின் இயக்கி வருகிறார்.

இன்று இப்பட டீசர் வெளியாகிறது. இதை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார் இப்படக்குழுவை அவர் வாழ்த்தியுள்ளார்.

பாருங்க:  கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு எப்பொழுது? உயர் கல்வித்துறை அமைச்சரின் தகவல்!
Previous articleகணவரின் ஆல்பத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா
Next articleசபரிமலையில் தினமும் 10000 பக்தர்கள் அனுமதி