Posted inEntertainment Latest News national
பிச்சை எடுப்பதற்காக விடுமுறை கேட்ட அரசு ஊழியர்
வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய பிரதேச பொறியாளர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்குமார் யாதவ் என்ற பொறியாளர். விநோதமான…



