பிரதமர் மோடி இன்று குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி இன்று குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தார்

இன்று பிரதமர் மோடி ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வந்தார். இதற்கான நலத்திட்ட விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் பங்கேற்றனர்.முன்னதாக,…
40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் - தினகரன் அதிரடி

40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் – தினகரன் அதிரடி

அதிமுக கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து தீவிரமாக பேசி வருகின்றன.…
Tamilisai soundararajan comment on bjp

தனித்து போட்டியிட தயார் – தமிழிசை சவுந்தரராஜன் சவால்

தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக - பாஜக கூட்டணியும் ஏறக்குறைய முடிவாகி விட்டது. இந்த…
Thambidurai given shock to bjp mps

பாஜகவை வெளுத்து வாங்கிய தம்பிதுரை…

அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று நாடாளுமன்றத்தில் பாஜகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். அதிமுகவும், பாஜகவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிகிறது. ஆனால், துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில நாட்களாகவே நாடாளுமன்றத்தில் பாஜகவை மிகவும் கடுமையாக…
List-of-polytical-parites-in-admk-alliance-tamilnaduflashnewscom

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – பட்டியல் இதோ!

அதிமுக கூட்டணியில் பாஜகவோடு சேர்த்து மொத்தம் 8 கட்சிகள் கூட்டணியில் இணைவது தெரியவந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும், அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை, மதிமுக,…
Mohanlal denied to join bjp in kerala - tamilnaduflashnews.com

வளை விரித்த பாஜக.. ஆப்பு வைத்த மோகன்லால்

கேரளாவில் பாஜக வேட்பாளராக மோகன்லாலை களம் இறக்க பாஜக செய்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. திருப்பூரில் சில அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைய, அஜித்தே பாஜகவில் சேர்ந்துவிட்டது போல் தமிழிசை சவுந்தராராஜன் பேட்டி கொடுக்க, நேரிடையாகவும், மறைமுகமாகவும் அரசியல்லு வரும் எண்ணம்…