ஈஷா ஜக்கி வாசுதேவின் பைக் பயணம் குறித்து நடிகர் சந்தானம் விளக்கம்

ஈஷா ஜக்கி வாசுதேவின் பைக் பயணம் குறித்து நடிகர் சந்தானம் விளக்கம்

ஈஷா யோகா நிறுவனர் திரு ஜக்கி வாசுதேவ் மண்வளம் காக்க லண்டனில் இருந்து இந்தியாவுக்கு பைக்கிலேயே பயணம் செய்து பைக்கிலேயே திரும்புகிறார். இதுகுறித்து நடிகர் சந்தானம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். https://twitter.com/iamsanthanam/status/1505906127841611776?s=20&t=cRbjlFQ8yp4uvU07K1R7fw
சந்தானம் நடிக்கும் ஏஜண்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்

சந்தானம் நடிக்கும் ஏஜண்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்

சந்தானம் தற்போது ஏஜண்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். நேற்று சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. https://twitter.com/arya_offl/status/1484392329322528771?s=20
ஒருவரை தாழ்த்தி பேசுவது சரியல்ல- சந்தானம் மீது பாயும் சூர்யா குரூப்ஸ்

ஒருவரை தாழ்த்தி பேசுவது சரியல்ல- சந்தானம் மீது பாயும் சூர்யா குரூப்ஸ்

இரண்டு நாட்களாக சூர்யா செய்திகள்தான் ஹாட் டாபிக் ஆக உள்ளது. பாமக அன்புமணி சூர்யாவிடம் ஏன் ஜெய்பீம் படத்தில் எங்களின் குறியீடை காண்பித்தீர்கள் என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் இல்லை என்று மறுப்பு அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து பாமக…
பாமக தலைவரை சந்தித்த சந்தானம்

பாமக தலைவரை சந்தித்த சந்தானம்

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றவர். சிம்பு நடித்த மன்மதன் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். தற்போதும் கூட இவர் நடிப்பில்…
டிக்கிலோனா எப்படி உள்ளது- சொல்கிறார் விஷ்ணு விஷால்

டிக்கிலோனா எப்படி உள்ளது- சொல்கிறார் விஷ்ணு விஷால்

சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த நடிகர் விஷ்ணு விஷால் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார். இது ஒரு குடும்பத்துடன் பார்க்க கூடிய நகைச்சுவை படமாக இது உள்ளதாக குறிப்பிட்டு…
இவங்க என்ன படம் பார்த்துவிட்டு வர்றாங்க என்று தெரியுமா

இவங்க என்ன படம் பார்த்துவிட்டு வர்றாங்க என்று தெரியுமா

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டிக்கிலோனா. காலம்  கடந்து செல்லும் டைம் மிஷின் பற்றிய காமெடி கதை இது. இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருக்கிறார். அனகா, ஷிரின் போன்றோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற…
வெளியானது சந்தானத்தின் டிக்கிலோனா பட டிரெய்லர்

வெளியானது சந்தானத்தின் டிக்கிலோனா பட டிரெய்லர்

சந்தானம் நடிப்பில் , கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. https://youtu.be/UucIN87IPB0
சந்தானத்தை சந்தித்துள்ள ஜிபி முத்து

சந்தானத்தை சந்தித்துள்ள ஜிபி முத்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி முத்து ஆரம்பத்தில் டிக் டாக்கில் மோசமான வசவு வார்த்தைகளால் எல்லோரையும் திட்டியே ஃபேமஸ் ஆகிவிட்டார். இவரை தெரியாதவர்களை சமூக வலைதளத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். எல்லோருமே இவரை அறிந்திருப்பார்கள் அறியாதவர்கள் குறைவுதான். இவர் நகைச்சுவையும்…
முதல்வரை சந்தித்த சந்தானம்

முதல்வரை சந்தித்த சந்தானம்

சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் நடித்த படங்கள் எல்லாம் வேற லெவல் காமெடி படங்கள். உதயநிதியும் சந்தானமும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்ற உதயநிதியையும் தமிழ்நாடு முதல்வராக உள்ள ஸ்டாலினையும் மரியாதை நிமித்தமாக நேரில்…
டிக்கிலோனா படத்திற்கு  யு சர்ட்டிபிகேட்

டிக்கிலோனா படத்திற்கு யு சர்ட்டிபிகேட்

சந்தானம் நடித்து முடித்துள்ள படம் டிக்கிலோனா. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா,சிரின் காஞ்ச்வாலா நடிக்கின்றனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…