Entertainment
பாமக தலைவரை சந்தித்த சந்தானம்
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றவர்.
சிம்பு நடித்த மன்மதன் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.
தற்போதும் கூட இவர் நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சந்தானத்தின் உறவு திருமணத்தில் பாமக தலைவர் இராமதாஸ் கலந்து கொண்டுள்ளார் இந்த நிகழ்வில் பாமக தலைவருடன் நடிகர் சந்தானம் புகைப்படம் எடுத்து நீண்ட நாட்களுக்கு பின் அய்யாவுடன் என குறிப்பிட்டுள்ளார்.
Elated to meet Aiyaa after a long time at our family wedding 😊 pic.twitter.com/Yt4t2pWnwQ
— Santhanam (@iamsanthanam) September 13, 2021
