Connect with us

இவங்க என்ன படம் பார்த்துவிட்டு வர்றாங்க என்று தெரியுமா

Entertainment

இவங்க என்ன படம் பார்த்துவிட்டு வர்றாங்க என்று தெரியுமா

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டிக்கிலோனா. காலம்  கடந்து செல்லும் டைம் மிஷின் பற்றிய காமெடி கதை இது. இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருக்கிறார்.

அனகா, ஷிரின் போன்றோர் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம என்ற ரீமிக்ஸ் பாடல் யுவனின் இசையில் வெளியாகி கலக்கி வருகிறது.

இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ப்ரீமீயர் ஷோ சென்னையில் நடைபெற்றது.

இதில் ஆனந்தராஜ், சிம்பு, விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர்

பாருங்க:  மறைந்த நண்பரின் புதிய கிளினிக்- சந்தானம் மகிழ்ச்சி

More in Entertainment

To Top