Published
2 years agoon
சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த நடிகர் விஷ்ணு விஷால் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார். இது ஒரு குடும்பத்துடன் பார்க்க கூடிய நகைச்சுவை படமாக இது உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
படத்தில் வரும் டைம் டிராவல் அருமையாக உள்ளதாக விஷ்ணு விஷால் கூறி உள்ளார்.
நீங்களும் உங்கள் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்த்து என் ஜாய் செய்யலாம் என டுவிட் இட்டு உள்ளார் விஷ்ணு விஷால்.