முதல்வரை சந்தித்த சந்தானம்

66

சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் நடித்த படங்கள் எல்லாம் வேற லெவல் காமெடி படங்கள். உதயநிதியும் சந்தானமும் நெருங்கிய நண்பர்கள்.

இந்த நிலையில் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்ற உதயநிதியையும் தமிழ்நாடு முதல்வராக உள்ள ஸ்டாலினையும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் சந்தானம்.

பாருங்க:  ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து
Previous articleஆண்டாள் அழகர் கல்லூரியை கொரோனாவுக்கு பயன்படுத்த விஜயகாந்த் அனுமதி
Next articleபாஜக சட்டமன்ற தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு