cinema news
சந்தானம் நடிக்கும் ஏஜண்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்
சந்தானம் தற்போது ஏஜண்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். நேற்று சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Glad to release this amazing teaser of #AgentKannayiram, Starring birthday boy partner @iamsanthanam, Happy Birthday Darling 😍😍😍😘https://t.co/oSCZnD4ral#HBDSanthanam @manojbeedha_dir
A @thisisysr Musical
Prod by @Labrynth_Films@thinkmusicindia @DoneChannel1 pic.twitter.com/QiQUr6VEG3— Arya (@arya_offl) January 21, 2022