ஆர்யா – சக்தி செளந்தர்ராஜன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆர்யா – சக்தி செளந்தர்ராஜன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆர்யா சக்தி செளந்தராஜன் கூட்டணியில் ஏற்கனவே டெடி என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சக்தி செளந்தராஜனின் படங்கள் இதற்கு முன் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். இவரின் படங்கள் எல்லாமே வித்தியாசமான படங்களாகும்.…
ஆர்யாவின் புதிய படத்துக்கு பெயர்

ஆர்யாவின் புதிய படத்துக்கு பெயர்

ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வந்து வெற்றி பெற்ற படம் டெடி. இந்த படம் திரையரங்கில் வராவிட்டாலும் ஓடிடி தளத்தில் வெளியாகியே பெரும் வரவேற்பை பெற்றது. ஆர்யா சக்தி செளந்தராஜன் காம்போவில் மற்றொரு படம் தயாராகி…
ஆர்யாவின் அடுத்த பட பூஜை ஆரம்பமானது

ஆர்யாவின் அடுத்த பட பூஜை ஆரம்பமானது

ஆர்யா காட்டில் இந்த வருடம் மழை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் நடித்த சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகாவிட்டாலும் ஓடிடியில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது எனலாம். அதன் பின்பு அரண்மனை 3 படம் ரிலீஸ் ஆகி அதுவும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.…
அப்துல் கலாம், விவேக் மீது உள்ள மரியாதையால் மரக்கன்று நட்ட ஆர்யா

அப்துல் கலாம், விவேக் மீது உள்ள மரியாதையால் மரக்கன்று நட்ட ஆர்யா

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு  நடிகர் ஆர்யா செம்மொழி பூங்காவில் மரக்கன்றுகளை வைத்தார். சென்னை செம்மொழிப் பூங்காவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு  மரம் நடம் விழா நடைபெற்றது. இதில் …
அரண்மனை 3 டிரெய்லர் வெளியானது

அரண்மனை 3 டிரெய்லர் வெளியானது

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதில் ஆர்யா, ராஷிகண்ணா, விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். https://www.youtube.com/watch?v=MRiK4WHaJb8
வெளியானது லொஜக்கு மொஜக்கு பாடல்

வெளியானது லொஜக்கு மொஜக்கு பாடல்

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் முகேஷ் முகமது பாடிய லொஜக்கு மொஜக்கு என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. கலகலப்பான காமெடி நடிகர்களுடனும் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுடனும் இப்பட சம்பந்தபட்ட காட்சிகளுடனும் இப்பாடல் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=rbA_6a17Yxg&feature=share&fbclid=IwAR3sfPbS--a5EPlqI3Vx0_spqeOhYCi3b_64ElccYOU_U7J35o472fjNr50
அரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு

அரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர் சி இயக்கத்தில் வந்த அரண்மனை சீரிஸ் படங்கள் நல்ல முறையில் வெற்றியடைந்தன.அரண்மனை, அரண்மனை 2 க்கு பிறகு, ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3 படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு மற்றும் பல முன்னணி…
எனிமி ரிலீஸ் தேதி

எனிமி ரிலீஸ் தேதி

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. பாலா இயக்கிய அவன் இவன் படத்துக்கு பிறகு ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் நண்பர்கள் என்பதால் இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என…
எனிமி படத்தின் டும் டும் பாடல்

எனிமி படத்தின் டும் டும் பாடல்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் எனிமி. இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. டும் டும் என்ற அந்த பாடல் இதோ. https://www.youtube.com/watch?v=yGUKYKSJJc8
கலைஞர் டிவியில்  வரும் சார்பட்டா பரம்பரை

கலைஞர் டிவியில் வரும் சார்பட்டா பரம்பரை

கலைஞர் டிவி ஒரு காலத்தில் மிக முக்கிய படங்களை கைப்பற்றி தன்னுடைய டிவியில் டெலிகாஸ்ட் செய்து வந்தது. 10 வருடங்களாக திமுக ஆட்சி இல்லாத நிலையில் புதிய படங்கள் எதுவும் கலைஞர் டிவிக்கு வரவில்லை . தற்போது மீண்டும் திமுக ஆட்சியே…