cinema news
கலைஞர் டிவியில் வரும் சார்பட்டா பரம்பரை
கலைஞர் டிவி ஒரு காலத்தில் மிக முக்கிய படங்களை கைப்பற்றி தன்னுடைய டிவியில் டெலிகாஸ்ட் செய்து வந்தது. 10 வருடங்களாக திமுக ஆட்சி இல்லாத நிலையில் புதிய படங்கள் எதுவும் கலைஞர் டிவிக்கு வரவில்லை .
தற்போது மீண்டும் திமுக ஆட்சியே வந்திருப்பதால் பெரும்பாலான புதிய படங்கள் ஒளிபரப்பும் ரைட்ஸை கலைஞர் டிவி பெற்று வருகிறது.
அந்த வகையில் ஆர்யா நடித்து ரஞ்சித் இயக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சார்பட்டா பரம்பரை படமும் விரைவில் கலைஞர் டிவியில் வர இருக்கிறது.
#Arya announces that his #OTT blockbuster @beemji directed #SarapattaParambarai has been grabbed by @kalaignartv_off. pic.twitter.com/aU47Jqx2jf
— Sreedhar Pillai (@sri50) August 26, 2021