Posted incricket news Latest News Tamil Flash News
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் விபத்தில் மரணம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி மரணமடைவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் காலமாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை…