Connect with us

நடன இயக்குனர் சிவசங்கர் மரணம்

Entertainment

நடன இயக்குனர் சிவசங்கர் மரணம்

பிரபல திரைப்பட இயக்குனர் சிவசங்கர் தமிழ் திரைப்படங்களில் பல அற்புத நடன திறமைகளை நடிகர்களுக்கு வெளிப்படுத்தி காட்டியவர்.

மன்மத ராசா பாடலுக்கு இவர் நடனம் அமைத்துதான் அந்த நடனம் மிக பிரபலம் அடைந்தது. அதே போல் அஜீத் நடித்த வரலாறு படத்துக்கு இவரது வித்தியாசமான நடனம் கை கொடுத்தது எனலாம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த உடல் நிலை மிகவும் மோசமடைந்து நேற்று இரவு காலமானார்.

சமீபத்தில் இவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை என தெரிந்து பிரபல நடிகரான சிரஞ்சீவி, மற்றும் தனுஷ் இருவரும் 5 லட்சம் கொடுத்து உதவினர் அப்படி இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் இவர் காலமானார்.

பாருங்க:  பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்...

More in Entertainment

To Top