cinema news
நாயை இழந்ததால் மிகுந்த வருத்தத்தில் அக்சய்குமார்
பிரபல ஹிந்தி நடிகர் அக்சய்குமார். இவர் தமிழில் எந்திரன் உள்ளிட்ட படத்திலும் தமிழ் இயக்குனர் லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா ஹிந்தி வெர்ஷன் லக்ஷ்மி பாம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனது வீட்டில் க்ளியோ என்று பெயரிட்ட நாயை பல வருடங்களாக வளர்த்து வந்தார்.
நீண்ட நாட்களாக வளர்த்து வந்த இந்த நாய் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
இதை வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.
They say dogs leave paw prints on our hearts. You took a part of our hearts with you today. Rest well up there, Cleo. Will miss you. pic.twitter.com/N5VaZnM7hj
— Akshay Kumar (@akshaykumar) March 8, 2022