---Advertisement---

சுல்தான் பட புதிய அப்டேட்

Published on: March 27, 2021
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இப்படம் இவருக்கு சரியாக போகவில்லை விமர்சன ரீதியாகவும் நல்ல ஒரு விமர்சனம் ரெமோவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் மனம் தளராமல் அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்தார் பாக்யராஜ் கண்ணன்.

கார்த்தியை வைத்து சுல்தான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இவர். இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார்.

இப்படம் வரும் ஏப்ரல் 2ல் வெளிவருகிறது. இப்படம அனைவரும் பார்க்கும் வகையில் யுஏ சான்றிதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.