---Advertisement---

டீ வியாபாரத்தில் அசத்தும் மாடல் அழகி… இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

டீ வியாபாரத்தில் அழகி பட்டம் வென்ற பெண் ஒருவர் அசத்தும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உத்தரபிரதேச மாவட்டத்தில் சிம்ரன் குப்தா என்கின்ற பெண் மாநில அளவில் அழகி போட்டியில் பட்டம் வென்றவர். இவர் அழகி பட்டம் வென்ற பிறகு டெல்லியில் தங்கி மாடலிங் துறையில் கொஞ்சம் காலம் ஈடுபட்டு வந்திருக்கின்றார். ஆனால் ஊரடங்கில் அவருக்கு வேலையில்லாததால் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்திருக்கின்றார்.

எம்பிஏ படித்த பட்டதாரியான இவர் அழகை மட்டும் நம்பினால் சாதிக்க முடியாது என்று முடிவு செய்தார். இதனால் தனது அழகை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு தள்ளு வண்டியில் டீக்கடை ஒன்றை வைத்து சொந்த காலில் தொழில் ஒன்றை தொடங்கினார். தற்போது இந்த டீக்கடை youtube அவர்களால் மிகப் பிரபலமாகி வருகின்றது.

இதனால் ஏராளமானோர் அவரின் டீக்கடைக்கு குவிந்து வருகிறார்கள். டீக்கடையில் நின்றபடி சிம்ரன் குப்தா டீ தயாரிக்கும் காட்சிகளானது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகி பட்டம் பெற்றுவிட்டு மாடலிங் ஈடுபடாமல் சொந்த தொழில் செய்து வருகிறார் என்று அவரை பாராட்டி பேசி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!