Trisha Airport Viral Video: “ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க திரிஷா..” – விஜய் குறித்த கேள்விக்கு ரியாக்ஷன் காட்டாமல் எஸ்கேப் ஆன திரிஷா!
சென்னை விமான நிலையத்தில் நடிகை திரிஷாவிடம் விஜய் குறித்த வதந்திகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் மௌனமாக கடந்து சென்ற வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
