நடிகர் இயக்குனர் டி.ராஜேந்தருக்கு சொந்தமான தோட்டம் சென்னை மதுரவாயலில் இருக்கிறது. இந்த தோட்டத்தை சுத்தம் செய்யும்போது அங்கு உடும்பு ஒன்று பதுங்கி இருந்தது.

அது கர்ப்பமாக இருந்ததை பார்த்த ஊழியர்கள் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தருக்கு தகவல் தெரிவிக்க அவர் அதை பத்திரமாக வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

டி.ஆர்.கார்டனில் கர்ப்பம் தரித்த உடும்பு! வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்த உஷா ராஜேந்தர்!#MonitorLizard | #UshaRajendar | #Chennai pic.twitter.com/JUmVw5ZBm1
— Polimer News (@polimernews) August 10, 2021








