சும்மா உருட்டாதீங்க சிம்பு…சிக்கலில் இந்தியன்-2?…இது தான் நடக்க போகுதாம்…கணித்த பிரபலம்!…
சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது “இந்தியன் – 2” வின் இசை வெளியீட்டு விழா. பிரபலங்கள் மேடையே அலங்கரிக்க ரசிகர் கூட்டம் அலைமோத கண்கவர் விழாவாக முடிவடைந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிம்பு எப்போதும் போல லேட்டாக தான் என்ட்ரி கொடுத்தார். தாமததிற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக மேடையில் “தக்-லஃப்” பட…
சீண்டிப்பார்த்த யவன் ஷங்கர் ராஜா…பரவாயில்லை போங்கன்னு மண்ணிச்சுவிட்ட மன்மதன்!…
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் மிகமிக முக்கியமானவர். இவரது பாடல்களை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. பாடல்களால் மட்டுமல்லாது, தனது பின்னனி இசையினால் ஈர்த்தவர் இவர் ரசிகர்களை. வெங்கட் பிரபு படம் என்றாலே இவர் தான் இசயமைப்பார் என அடித்து சொல்லிவிடலாம். தனது சகோதரரான பிரேம்ஜி அமரனுடன் நெருக்கம்…
அபயம் கேட்டு வந்தவருக்கு ஆபத்பாந்தவந்தவனாக மாறிய கூல் சுரேஷ்!… அடிச்சது பாருங்க லக்கி பிரைஸ்..
சிம்புவின் வெறித்தனமான ரசிகரும், டி.ராஜேந்தரின் சிஷ்யனுமானவர் ‘கூல்’சுரேஷ். இப்பொழுதெல்லாம் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்று செய்து விட, அது பேசும் பொருளாக மாறி வருகிறது. பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளருக்கு திடீரென மலர் மாலையை அணிவித்தார். அந்த பெண் கோபத்தில் கொந்தளிக்க, அங்கிருந்தவர்கள் முகம் சுழிக்கும்…
தக்-லைஃப்ல தட்டி தூக்கப்போகும் சிம்பு?…வெளியான ஃபோட்டோ!…அழகு பையனா இருக்காரே…
ஒருவழியா பிரச்சனையெல்லாத்தையும் முடிச்சிட்டாரு போல சிம்பு. மணிரத்னம் படத்துல நடிக்கிறதுன்னா சும்மாவா?. எப்பேர்ப்பட்ட இயக்குனர் அவரு. தக்-லைஃப் மட்டும் தடுமாறாம வந்துச்சின்னா சிம்பு சினிமா கேரியருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தான். “ஜெயம்”ரவி,துல்கர் சல்மான் இவங்கதான் நடிக்கிறதா இருந்துச்சு முதல்ல. ஆனா பாருங்க நடுவுல ஏதேதோ குழப்பங்கள். இவங்க ரெண்டு பேரும் படத்துல நடிக்கவில்லைன்னு பகீர்…
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் க்ளிம்ப்சஸ்
சிம்பு, கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்து பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் க்ளிம்ப்சஸ் காட்சிகள் எனும் படத்தின் சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்போ பார்ட்டி எல்லாம் இல்ல- சிம்பு
மாநாடு படம் வெற்றியடைந்துள்ளது இதனால் பல வருடங்களுக்கு பிறகு சிம்புவின் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்து மீடியாக்களிலும் சிம்புவின் பேட்டியாகத்தான் உள்ளது. சிம்புவின் பேட்டி ஒன்றில் பார்ட்டியில் கலந்து கொள்வது குறித்து கேட்டபோது, மாநாடு படக்குழுவினர் பார்ட்டி எல்லாம் வைத்து கொண்டாடி இருப்பார்கள். நான் எந்த பார்ட்டியிலும் கலந்து கொள்வது இல்லை….
வெற்றிகரமாக ரிலீஸ் ஆனது சிம்புவின் மாநாடு
சிம்பு நடிப்பில் இன்று மாநாடு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் இது ரிலீஸ் ஆவதற்கு முன் பல சிக்கல்களை எதிர்கொண்டது. படம் பூஜை போட்டதில் இருந்து பிரச்சினைதான் இருந்து வந்தது. ஒரு வழியாக சிம்பு நடிக்க வந்தார். படத்தை சிறப்பாக நடித்து கொடுத்த பின்னும் பட ரிலீஸ் தேதி தீபாவளி என்று அறிவித்து அண்ணாத்தே படத்தால்…
அண்ணாத்தேவுக்கு ஒரு சட்டம் மாநாடுக்கு ஒரு சட்டமா- முதல்வரிடம் கேள்வி கேட்கும் சிம்பு ரசிகர்கள்
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே திரைப்படம் வெளியானபோது அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. 100 சதவீதம் அனைவரும் படம் பார்க்கலாம் என்று இருந்தது. இருப்பினும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் எல்லா சலுகையும் கொடுப்பதாகவும் அரசு பற்றி புகார் எழுந்தது. இதே போல் ஆன்மிக விழாக்களான கந்த சஷ்டி உள்ளிட்ட விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அண்ணாத்தேவுக்கு மட்டும் அனுமதி…
சிம்பு தோட்டத்தில் உடும்பு
நடிகர் இயக்குனர் டி.ராஜேந்தருக்கு சொந்தமான தோட்டம் சென்னை மதுரவாயலில் இருக்கிறது. இந்த தோட்டத்தை சுத்தம் செய்யும்போது அங்கு உடும்பு ஒன்று பதுங்கி இருந்தது. அது கர்ப்பமாக இருந்ததை பார்த்த ஊழியர்கள் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தருக்கு தகவல் தெரிவிக்க அவர் அதை பத்திரமாக வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார். டி.ஆர்.கார்டனில் கர்ப்பம் தரித்த உடும்பு! வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்த…
சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்துள்ளார். இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பில் இந்த இந்த புதிய திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. கெளதம் மேனன் இயக்க இந்த படம் தயாரிக்கப்படுகிறது. ஏ,ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்துக்கு வெந்து…