cinema news3 years ago
சிம்பு தோட்டத்தில் உடும்பு
நடிகர் இயக்குனர் டி.ராஜேந்தருக்கு சொந்தமான தோட்டம் சென்னை மதுரவாயலில் இருக்கிறது. இந்த தோட்டத்தை சுத்தம் செய்யும்போது அங்கு உடும்பு ஒன்று பதுங்கி இருந்தது. அது கர்ப்பமாக இருந்ததை பார்த்த ஊழியர்கள் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தருக்கு...