---Advertisement---

சண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்

Published on: September 17, 2021
---Advertisement---

கலைஞர் முதல்வராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். கலைஞருக்கு கடைசி வரை உதவியாளராக இருந்த சண்முகநாதனை தெரியாதவர்களே கிடையாது. சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றி இருந்த சண்முகநாதனை சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் நேற்று சண்முகநாதனின் 80வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரிடம் ஆசி பெற்றார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.