சண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்
கலைஞர் முதல்வராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். கலைஞருக்கு கடைசி வரை உதவியாளராக இருந்த சண்முகநாதனை தெரியாதவர்களே கிடையாது. சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றி இருந்த சண்முகநாதனை சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் …
