---Advertisement---

டக்குனு பார்க்க சமந்தா மாதிரி இருக்கீங்க… ஸ்லிம் பிட் லுக்கில் செக்ஸி Shape காட்டும் சம்யுக்தா மேனன்!

By Sri
Published on: April 26, 2023
SAMANTHA SAMYUKTHA
---Advertisement---

நடிகை சம்யுக்தா மேனன் புகைப்படம் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Preview

நல்ல உயரம் , தோற்றம் , அழகு என கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகை சம்யுக்தா மேனன். இவர் கேரளாவில் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்து பள்ளி பருவத்திலேயே நிறைய நாடகங்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதன் பிறகு மாடலிங் துறைகளில் நீண்ட காலம் பணியாற்றி நடிப்பு கலையை கற்றுக்கொண்டார்.

Preview

திரைத்துறையில் முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமானார். முதல் படமே நல்லவரவேற்பை பெற்றதால் அம்மணி கவனம் ஈர்க்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து தீ வண்டி, லில்லி போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்களும் ஹிட் அடித்தது.

Preview

பின்னர் கதை தேர்வில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்த அவருக்கு மற்ற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஓஹோன்னு பேசப்பட்டார். இருந்தாலும் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரவில்லை.

Preview

எனவே, பிடித்த இடத்தை விட்டுவிடக்கூடாது என எப்படியாவது வாய்ப்புகளை வாங்குவதற்காக விதவிதமான உடைகளில் கிளாமர் காட்டி கவனம் ஈர்க்கிறார். இந்நிலையில் தற்போது அழகான கார்ஜியஸ் உடையணிந்து ஷேப்பான உடம்பை காட்டி செக்ஸிபோஸ் கொடுத்து அனைவரயும் கவர்ந்திழுத்து விட்டார். இதில் அப்படியே சமந்தா மாதிரியே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!