சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவன் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டான்.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் தனபால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்த நிலையில் நேற்று சோர்ந்து காணப்பட்ட தனபால் ஜெயிலில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதனால் ஜெயில் வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.













