---Advertisement---

ஹேக் செய்யப்பட்டு மீட்கப்பட்ட ரங்கராஜ் பாண்டேவின் சேனல்

Published on: November 17, 2021
---Advertisement---

தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரங்கராஜ் பாண்டே அவர்கள். சில வருடங்களாக அவர் அதில் இருந்து விலகி சாணக்யா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகின்றார். இந்த சேனலுக்கும் பார்வையாளர்கள் அதிகம்.

இந்த நிலையில் விஷமிகள் யாரோ நேற்று இந்த சேனலை முடக்கி இருந்தனர். இது குறித்து நிர்வாகம் கவலையில் இருந்தது.

இந்த நிலையில் சேனல் முடக்கப்பட்டு 24 மணி நேரத்தில் அதை மீட்டுவிட்டதாக அதன் நிறுவனர் திரு ரங்கராஜ் பாண்டே டுவிட் செய்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!

Promotional editorial visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ரிலீசுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி: சன் டிவியில் அதிரடி அப்டேட்!

Theatrical re-release announcement visual for Vijay Sethupathi and Trisha's 96.

விஜய் சேதுபதி – திரிஷாவின் கல்ட் கிளாசிக் ’96’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ்: எப்போது தியேட்டர்களில் வெளியீடு?

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ செய்திப் படம்.

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த ஹிருத்திக் ரோஷன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிரடி கேமியோ ரோல் உறுதி! (Trailer)

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!